gujarat குஜராத்தில் முதல்வராக மீண்டும் பதவியேற்கும் பூபேந்திர படேல்! நமது நிருபர் டிசம்பர் 8, 2022 குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் வரும் டிசம்பர் 12-ம் தேதி பதவியேற்பார் என பாஜக அறிவித்துள்ளது.